tag:blogger.com,1999:blog-5573991518507755852.post4302473844213041659..comments2023-11-13T14:28:31.715+05:30Comments on ஹரிபாண்டி: அன்னா கசாரே என்னும் வினையூக்கி (Catalyst)Haripandi Rengasamyhttp://www.blogger.com/profile/13932957060808809207noreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-5573991518507755852.post-51796644537097310882012-03-21T23:37:35.623+05:302012-03-21T23:37:35.623+05:30ஏன் தம்பி நீ தான் புள்ளி விவர புயலாச்சே , எங்கே இந...ஏன் தம்பி நீ தான் புள்ளி விவர புயலாச்சே , எங்கே இந்த புள்ளி விவரத்த கொஞ்சம் பாறேன் ..ரொம்ப பெருமையா இருக்கு...

http://saravanaganesh18.blogspot.in/2012/03/blog-post.htmlJDKhttps://www.blogger.com/profile/10878790574611498623noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5573991518507755852.post-26084796421387116912011-08-25T10:36:58.822+05:302011-08-25T10:36:58.822+05:30gud post da.. right that there is a group of peopl...gud post da.. right that there is a group of people, who oppose what most of the people support/follow. this is more to show the world that they are not a part of the mad rush and to show their 'individuality'.. rather than knowing what it is.. i m not talking only abt this Anna Hazare movement.. but in generalShankar.Nashhttps://www.blogger.com/profile/10066686159950873506noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5573991518507755852.post-66067755120142157102011-08-25T08:56:37.371+05:302011-08-25T08:56:37.371+05:30//அன்னா கசாரேயின் போராட்டத்தை கேலி மட்டும் செய்வதே...//அன்னா கசாரேயின் போராட்டத்தை கேலி மட்டும் செய்வதே தங்கள் நோக்கம் என்று எண்ணுபவர்களை எல்லாம் நான் ஊழல் எதிர்ப்பை எதிர்ப்பவர்கள் என்று கூறவில்லை என்பதை தயவு செய்து புரிந்து கொள்ளுங்கள்.//

அப்பாடா, இதற்காகவே உங்களுக்கு நன்றியை முதலிலேயே தெரிவித்து விடுகிறேன். :-)

ஒரு போராட்டம், நிர்ணயிக்கப்பட்ட தனது இலக்கை விட்டு விலகி, திசைதிரும்பி, கிடைக்கிற பேராதரவு தரும் துணிச்சலில் வரம்புகளை மீறவும், நாம் வைத்ததே சட்டம் என்றும் முரட்டுப்பிடிவாதம் பிடிக்கவும் துணிகிறபோது, அதன் குறிக்கோள்கள் குறித்த ஐயப்பாடுகள் ஏற்படுவது இயல்பே. அத்துடன், தினமொரு பேச்சு, பொழுதொரு முரண்பாடு என்று நடுநிலையாளர்களைக் குழப்பி, தங்களைத் தாங்களே கேலிக்கு உரியவர்களாக்கி வருகிறவர்களை, காட்டமாக விமர்சிப்பதைக் காட்டிலும், மிதமாக கேலி செய்து தங்களது கண்டனத்தை இளைஞர்கள் வெளிப்படுத்துவது நாகரீகமானது; அனுமதிக்கத்தக்கது என்பதே உண்மை.

அதை இளைஞர்கள் செய்து வருவது உண்மையென்றால், அவர்களைப் பாராட்டக் கடமைப்பட்டிருக்கிறோம். (நான் இளைஞன் அல்ல!)settaikkaranhttps://www.blogger.com/profile/04051066497035429012noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5573991518507755852.post-70039883268045260372011-08-25T08:28:50.529+05:302011-08-25T08:28:50.529+05:30arumaiyaana pathivu...arumaiyaana pathivu...Follow your DREAMS...https://www.blogger.com/profile/01600805433604719186noreply@blogger.com